அத தெரண விஷேட செய்தி என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி இதற்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தி என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
குறித்த செய்தியை அத தெரண YouTube செனல் ஊடாக பெற்று சிலர் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
எனவே இன்றைய தினம் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியிடவில்லை என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறோம்.
இதேவேளை அரசாங்க விடுமுறை தினமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். (Ada Derana)
Akurana Today All Tamil News in One Place