கொரோனா வைரஸ் மீண்டும் இந்நாட்டினுள் பரவு இடமளிக்க மாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பரவலை தடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Ada Derana
Akurana Today All Tamil News in One Place