Janaza – றஹ்மதும்மா (Rahmathumma) – 7ம் கட்டை (7th Mile Post)

No 126/5, 7ம் கட்டை ( 7th Mile Post), குருகோடை (Kurugoda), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah) *

றஹ்மதும்மா அவர்கள் காலமானார்கள்
Rahmathumma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத், ஆயிஷா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed, Ayisha Umma

மர்ஹூம் A L M முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of A L M Muhammed

ஹமீத் (கலீல்) Multi Bake House Ukkuwela
வஸீர் (7 Seas Hotel – 9th MP)
ஷியாம் (Grocery Shop – 9Mp)
முஸம்மிலா
ரஹீமுன்னிஷா
பரீனா
பஸீனா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Hameed (Kaleel), Waseer, Shiyam, Muzammila, Raheeminnisha, Fareena, Fazeena

ஷிஹாப்தீன் (டிரைவர் தீன் நானா)
லாபிர்
மஸீன் (வயரிங்)
யாஹ்கூப் (ஆட்டோ)
ப்ரூசா
ஸியாதா
மும்தாஜ் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Shihabdeen, Lafir, Mazeen, Yahkoob, Farooza, Ziyadha, Mumthaj

அப்துல் ஹமீத்
மீரா ஸாஹிப்
ஷாஹுல் ஹமீத்
ஹாஷிம்
இஸ்மாயில்
பாத்தி முத்து
ஹாஜரா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Abdul Hameed, Meera Shahib, Shahul Hameed, Hashim, Ismail, Fathi Muthu, Hajara Umma

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-05-2024 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 06-05-2024 Monday Evening 3.00 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – உம்முல் புக்ரா (Ummul Fukra) – 7ம் கட்டை (7th Mile Post),

296A 7ம் கட்டை ( 7th Mile Post), தெல்கஸ்தென்னை (Delgastenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) * உம்முல் …

You cannot copy content of this page

Free Visitor Counters