Janaza – சூஃபர் (Zufar ) – தலகஹ-கந்த (Thalaha Kanda)

No 314 தலகஹ-கந்த (Thalaha Kanda), மஸ்ஜிதுல் முனவ்வரா மஹல்லா (Masjidul Munawwara Mahallah)

சூஃபர் அவர்கள் காலமானார்கள்
Zufar Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான முஹம்மட் (முன்னாள் இறைச்சிக்கடை), பரீதா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mohamed & Fareedha Umma

மர்ஹூம்களான ஜமால்தீன், ஹைருன்னிஷா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jamaldeen & Hairunnisha

நூருல் ஸாதிகா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Noorul Sadika

அம்னா
நிஷான்
மைமூனா
உமர் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Amna, Nishan, Maimoona, Umar

பஸ்லான் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Fazlan

இக்ராம்
நிஸாம்தீன்
ஸுபைர்
ஹிராசிம்
மௌலவி உபைத்தூர் ரஹ்மான்
நஸீம் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Ikram, Nizamdeen, Zubair, Hirashim, Moulavi Ubaidur Rhaman, Naseem

மர்ஹுமா வஸீரா ஆசிரியை
மர்ஹூம் முஸம்மில்
ரிஸ்வான்
இஜ்வான்
நௌசிலா
பஸீனா
சனீஹா
மௌபியா
ரிஹானா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Waseera Teacher, Muzammil, Riswan, Ijwan, Nowsila, Fazeena, Saneeha, Mowfiya, Rihana

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 05-05-2024 Sunday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ரஸீனா (சீப்புக்குளம்)(Raseena Umma) – தெமடகஹமுலதென்ன (Demata-Gahamula-Thenna),

No 208 தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla) ரஸீனா உம்மா (சீப்புக்குளம்) அவர்கள் …

You cannot copy content of this page

Free Visitor Counters