Janaza – தம்ஸீர் (பேக் ஹவுஸ்)(Thamseer (Colombo Milano Bake house)

No 173/A தொடங்கொள்ள (Dodangolla), உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

அல்ஹாஜ் தம்ஸீர் (கொழும்பு மிலானோ பேக் ஹவுஸ்) அவர்கள் காலமானார்கள்
Thamseer (Colombo Milano Bake house) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான முஹம்மத் ஸயீத், பல்கீஸ் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Sayeeth, Balkees ummah

மர்ஹூம்களான அல்ஹாஜ் ஜப்பார், ராஹிலா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jabbar, Rahila Umma

ஷிபானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Shifana

நுஹா மரியம்
சின்ஹா
அயான் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Nuha Mariyam, Zinha, Ayan

அக்மல் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Akmal

மர்ஹூம் மௌலவி ஷஹாப்தீன்
நவ்சாத்
ரிஸ்வி
சுபியான்
தஸ்மினா
நலீஸா
பரூஷா
ரினோஸா ஆகியோரின் சகோதரரும்

Brother of Moulavi Shahabdeen, Nawsard, Rizvi, Sufiyan, THasmina, Naleesa, Farooza, Rinosa

மர்ஹூம் ராஸிக்
பதுர்தீன்
நளீர்
நஸீர்
அனஸ்
ரியாஸ்
சிபாஸ்
ஸாமில் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Razik, Badurdeen, Naleer, Naseer, Anas, Riyas, Sifaz, Shamil

மர்ஹூம் தாஜுதீன்
மிக்தார்
நளீம் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Thajudeen, Mikthar, Naleem

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03-05-2024 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 03-05-2024 Friday Evening 5.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ரஸீனா (சீப்புக்குளம்)(Raseena Umma) – தெமடகஹமுலதென்ன (Demata-Gahamula-Thenna),

No 208 தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla) ரஸீனா உம்மா (சீப்புக்குளம்) அவர்கள் …

You cannot copy content of this page

Free Visitor Counters