Janaza – நயீமா (Nayeema) – 7ம் கட்டை ( 7th Mile Post)

No 232/1 – 7ம் கட்டை ( 7th Mile Post), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah) *

புளுகொஹதென்ன, சின்னப் பள்ளி மஹல்லாவில் வசித்த

நயீமா அவர்கள் காலமானார்கள்
Nayeema Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத், மீயா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed, Meeya Umma

மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Jamal Deen

ஜெமீல்தீன் அவர்களின் அன்பு தாயும்
Mother of Jamel Deen

ஸபீனா அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Safeena

ஜெப்ரான்
ஜெஸ்ரான்
ஜெம்ஸாத்
ஜெப்ரின் ஆகியோரின் உம்மம்மாவும்

Paternal Grandmother of Jafran, Jesran, Jemsath, Jefrin

மர்ஹுமா ஸவாஹிரா
மலீகா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Zawahira, Maleeka

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02-05-2024 வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 02-05-2024 Thursday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ரஸீனா (சீப்புக்குளம்)(Raseena Umma) – தெமடகஹமுலதென்ன (Demata-Gahamula-Thenna),

No 208 தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla) ரஸீனா உம்மா (சீப்புக்குளம்) அவர்கள் …

You cannot copy content of this page

Free Visitor Counters