Janaza – நிலாப்தீன் (Nilabdeen) – நீரல்லை (Neeralla)

நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) *

அல்ஹாஜ் செய்யத் அஹ்மத் என்று அழைக்கப்படும் நிலாப்தீன் அவர்கள் காலமானார்கள்
Nilabdeen (Seyyad Ahmad) – Kurunegala Rado Timber Land Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் கூனா சானா ஜமால்தீன், லதீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Koona Saana Jamaldeen, Latheefa Umma

ஜூனைதீன் (Lanka Hardware- Kurunegala) மாஜிதா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Junaideen

ஹாஜியானி பாத்திமா ரொஷான் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fathima Rozan

ஹாஜியானி ஷரீன்
அல்ஹாஜ் ஷிஹான் (Rado Timber Land)
அல்ஹாஜ் ஹாஸ் (Chiba,Noda)
ஹாஜியானி சுமையா
ரிஸா (Chiba,Noda)
மொஹமட் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Hajiani Shareen, Al Haj Shihan, Al Haj Hass, Hajiani Sumaiya, Riza, Mohamed

இம்தியாஸ் (கெலிஓயா)
ரிஸ்மி (ஜப்பான்) ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Al Haj Imtiyas- Geliyoya, Al Haj Rizmy – Japan

அல்ஹாஜ் பாரிஸ்
அல்ஹாஜ் பைரூஸ்
அல்ஹாஜ் ஹிலால் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Al Haj Faris , Al Haj Fairos Ahmed, Al Haj Hilal

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-04-2024 செவ்வாய்க்கிழமை பகல் 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 30-04-2024 Tuesday Noon 11.45 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters