Janaza – சாபி ஹாஜியார் (Shafi Hajiyar) – 7ம் கட்டை ( 7th Mile Post),

7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

சாபி ஹாஜியார் (முன்னால் மாகான சபை உறுப்பினர்) அவர்கள் காலமானார்கள்
Safi Hajiyar (Member of Provincial Council) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்-ஹாஜ் சஹீத் ஆலிம் (கோப்ரட் ஆலிம்ஸா) ஹாஜியானி அஹமத் பாதிமா தம்பதிகளின்அன்பு மகனும்
Son of Shaheed Aalim, Ahmath Fathima

அல்-ஹாஜ் ஹசன் லெப்பை தம்பதிகளின் (சீப் ஹவுஸ் கஹடகஸ்திகிலிய) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Hasan Lebbai (Cheap House – Kahatagasthigiliya)

மர்ஹும் நூருன் நயிமா, முனவ்வரா ஆகியோரின் அன்பு கணவரும்
Husband of Late Noorun Nayima, Munawwara

பெரோஸ்
அஸாட்
சியாமா
சாமிலா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Feros, Azard, Siyama, Shamila

அல்-ஹாஜ் மர்ஹும் அரூஸ் (பென்ஸி மகால் மாத்தலை)
அல்- ஹாஜ் நவ்சாட் (பொஸ்வானா),
நிஸா
மரிப்ரினா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Aroos (Fancy Mahal -Matale), Nawsard (Botswana), Nisa, Mafrina

அல்-ஹாஜ் நூர் மொஹமட் மாஸ்டர்
அல்-ஹாஜ் இர்ஸாத் மவ்லவி
மர்ஹும் ஹாஜியானி சித்தி ரஹ்மா
ஹாஜியானி உம்முல் ஹய்ர் ஆகியோரின் சகோதரரும்

Brother of Noor Muhammed Master, Irshard Moulavi, Rahma, Ummul Khair

மர்ஹும்களான ஹமீட் J.P
அல்-ஹாஜ் ராஸிக்
அல்ஹாஜ் வசீர்
அல்ஹாஜ் நசீர்
அல்ஹாஜ் ரிஸ்வான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Hameed JP, Razik, Waseer, Naseer, Riswan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-04-2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 30-04-2024 Tuesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ரஸீனா (சீப்புக்குளம்)(Raseena Umma) – தெமடகஹமுலதென்ன (Demata-Gahamula-Thenna),

No 208 தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla) ரஸீனா உம்மா (சீப்புக்குளம்) அவர்கள் …

You cannot copy content of this page

Free Visitor Counters