Janaza – ஸுபைதா (Zubaitha) – மேல்சேனை (Melchennai)

No 861/B மேல்சேனை (Melchennai), அல் மனார் மஹல்லா (Al Manaar Mahalla)

ஹாஜியானி ஸுபைதா உம்மா அவர்கள் காலமானார்கள்
Zubaitha Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Jamaldeen

மர்ஹூம்களான ஹனீபா லெப்பை, பல்கீஸ் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Haneefa Lebbai, Balkees

அல்ஹாஜ் ஹலீம்தீன்
மர்ஹூம் அல்ஹாஜ் இலியாஸ்
அல்ஹாஜ் உனைஸ்
அல்பர் மௌலவி
பாயிஸ்
அல்ஹாஜ் ஹில்மி
பயாஸ்
பௌசியா
முபீதா
முனவ்வாரா
மின்னத்து
முபீஸா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Haleem Deen, Ilyas, Unais, Alfar moulavi, Fayis, Hilmy, Fayas, Fawziya, Mufeeda, Munawwara, Minnath, Mufeeza

மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
மர்ஹூம் அல்ஹாஜ் ஹஸன்
அல்ஹாஜ் அப்துல் அஸீஸ்
ரஹ்மா
முஸம்மிலா ஆகியோரின் சகோதரியும்

Sister of Shahul Hameed, Hassan, Abdul Asees, Rahma, Muzamila

அல்ஹாஜ் உவைஸ்
மர்ஹூம் அன்ஸார்
மர்ஹூம் நஜீம்
கலீல்
தவ்பீக் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Uwais, Ansar, Najeem, Kaleel, Thawfeek

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 11-02-2024 Sunday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter