Janaza – சுல்பியா (Zulfiya) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte)

288 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), நஜாஹ் மஹல்லா (Najah Mahallah)

சுல்பியா அவர்கள் காலமானார்கள்
Zulfiya Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் உடையார் இசாக் மௌலவி, பௌசியா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Udayar Isaq Moulavi, Fawziya

ஆரீப்தீன், சித்தி சபீனா (சின்னப்பள்ளி) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Arifdeen, Safeena

மர்ஹூம் VC மாமா அவர்களின் பேத்தியும்
Grand Daughter of VC Mama

அன்பாஸ் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Anfas

ஸசா
மிஸாரி
அயா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Zaza, Misary, Ayaa

ரிக்ஸா
ரிப்கா ஆகியோரின் சகோதரியும்

Sister of Riksa, Rifka

ஸுஹ்ரி
பைசல் A கபூர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Zuhry, Faizal A Gafoor

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The burial time will be announced later

Check Also

Janaza – உம்முல் புக்ரா (Ummul Fukra) – 7ம் கட்டை (7th Mile Post),

296A 7ம் கட்டை ( 7th Mile Post), தெல்கஸ்தென்னை (Delgastenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) * உம்முல் …

You cannot copy content of this page

Free Visitor Counters