தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மேலும் ஒரு விலை உயர்வு பதிவாகியுள்ளது.
சர்வதேச தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சுமார் 30 சதவீதம் சரிந்ததனை தொடந்து சர்வதேச அழைப்பு கட்டணத்தை உயர்ந்துள்ளது.
உள்ளூர் அழைப்பு அல்லது இணைய கட்டணத்தை அதிகரிக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை என தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. (அருண)
Akurana Today All Tamil News in One Place