இலங்கையில் கோவிட் -19 வைரஸிற்கான பதிவுகளை காட்டும் வலைத்தளம் www.covid19.gov.lk, கோவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் மையத்தின் தலைவர் , பணியாளர் தலைவர், ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது .
இந்த வலைத்தளத்தை இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) இயக்குகிறது.
இந்த வலைத்தளம் கோவிட் -19 வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான அனைத்து தகவல்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு மையமாக செயல்படுகிறது.
மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் தகவல் புதிப்புக்களை துல்லியமான தகவல்களுடன் மக்களால் எந்த இடையூறும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும்.
Akurana Today All Tamil News in One Place
