எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை வீதிகளில் நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய சுயதொழில் புரிவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவைளை, மின் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் சந்தையில் மெழுகுவர்த்தி கொள்வனவுகளும் அதிகரித்துள்ளதாக, கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்தார்.
ஹிரு செய்திகள் hirunews.lk–
Akurana Today All Tamil News in One Place