கிண்ணியாவில் படகு விபத்து – 6 மாணவர்கள் பலி (படங்கள்)

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் 6 பேர் வரை உயிரிழந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

7 மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.

கடற்படையின் சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ ‘தமிழன்’ செய்திகளிடம் தெரிவித்தார்.

-தமிழன்.lk

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter