மசாஹிமாவுக்கு எதிரான தர்ம சக்கர வழக்கு இன்று (17/08/2020) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபரின் ஆலோசனை படி இவ்வழக்கை கொண்டு நடாத்த முடியாததால் மசாஹிமா விடுதலை செய்யப்பட்டார்.
இன்ஷா அல்லாஹ் நாம் பொருந்திக்கொண்டமைக்கமைய இவ்வழக்கை போன்றே இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அவலைப்பெண்ணுக்கான நஷ்ட ஈட்டை எவ்விதமான கட்டணங்களுமின்றி அடிப்படை உரிமை மீறல் வழக்கின் மூலம் பெற்றுக்கொடுப்போம்.
சட்டத்தரணி சறூக்
Akurana Today All Tamil News in One Place