மருந்துப்பொருட்களின் விலைகள் திடீரென மாற்றம் – பட்டியல் இதோ!

அத்தியாவசியமானதும் , பொதுவாக பயன்படுத்தப்படுபவையுமான 60 மருந்துப்பொருட்களின் விலைகளை 10 வீதத்தால் அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மருந்தகங்கள் இந்த புதிய விலைகளை பின்பற்றும் வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.விலை அதிகரிப்புக்குள்ளான மருந்துப்பொருட்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

-தமிழன்.lk-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter