SJB -ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம்

ஐக்கிய மக்கள் சக்தியின் 7 பேரை உள்ளடக்கிய தேசிய பட்டியில் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியலானது இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் விபரம்:

  • ரஞ்சித் மத்தும பண்டார
  • பாக்கீர் மர்க்கார்
  • திஸ்ஸ அத்தநாயக்க
  • ஹரின் பெர்னாண்டோ
  • எரான் விக்ரமரட்ண
  • மயந்த திஸ்ஸாநாயக்க
  • டயானா கமகே

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter