ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசியப் பட்டியல்களில், தமக்கு 3 தேசியப் பட்டியல்களை, வழங்க வேண்டுமென பங்காளிக் கட்சிகள் அடம் பிடித்து வருகின்றன.
எனினும் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, உடன்பட மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், பங்காளிகளுக்கும் இடையில் நடந்த தேசியப் பட்டியல் பேச்சின் போது, முன்னாள் அமைச்சர் திகாம்பரம் கோபத்துடன் வெளியேறியுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place