நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 2 முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கினர்
அவர்களில் ரிஸ்வி ஜவகர்ஷா 48,413 வாக்குகளை பெற்றுள்ளார்.
இவருக்கு முன்னதாக பட்டியலில் இருந்த, துசார அமரசேன 49,343 வாக்குகளை பெற்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார்.
இதன்மூலம் ரிஸ்வி ஜவகர்ஷா 930 வாக்குகளினால், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place