குருணாகல் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ முதலிடத்தில் உள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 527,364 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.
இது தவிர குருணாகல் மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரங்கள்:
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – 199,203 (SLPP)
குணபால ரத்னசேகர – 141,991 (SLPP)
தயாசிறி ஜயசேகர – 112,452 (SLPP)
அசங்க நவரட்ன – 82,779 (SLPP)
சமன்பிரிய ஹேரத் – 66,814 (SLPP)
டி.பி. ஹேரத் – 61,954 (SLPP)
அனுர பிரியதர்சன யாப்பா – 59,696 (SLPP)
ஜயரட்ன ஹேரத் – 54,351 (SLPP)
சாந்த பண்டார – 52,086 (SLPP)
சுமித் உதயகுமார – 51,134 (SLPP)
நளின் பண்டார – 75,631 (SJB)
ஜெ.சி. அலவத்துவெல – 65,956 (SJB)
அசோக் அபேசிங்க – 54,512 (SJB)
துஷார இந்துனில் – 49,364 (SJB)
Akurana Today All Tamil News in One Place