இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான, முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் 145 ஆசனங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றுமென மூத்த சட்டததரணி அலி சப்ரி Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,எமது கட்சி 145 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
அதாவுல்லா, டக்ளஸ், பிள்ளையான் தரப்பினரின் உதவியுடன் இந்த ஆசன எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நெருங்கி, ஆட்சியை நிறுவுவோம் என்றார்.
-JM-
Akurana Today All Tamil News in One Place