பணியாளரிடமிருந்து பொருட்களைப் பொருட்களைப் பெறும் போது 1 மீட்டர் இடைவெளியைக் கட்டாயம் பேணவும்
பெற முன்னரும் பெற்ற பின்னரும் சவர்க்காரம் இட்டு முறைப்படி கைகைளை கழுவிக் கொளள்வும்.
தரப்படும் பைகள் மற்றும் பற்றுச்சீட்டுகள் என்பவற்றை வீட்டுக்குள் கொண்டு வராது உடனடியாக மூடி உள்ள குப்பைத் தொட்டியில் போடவும்
சரியான பணத்தொகையை வழங்கவும். கையொப்பம் தேவைப்படும் போது சொந்த பேனாவைப் பாவிக்கவும்
பொருட்களை ஒரு இடத்தில் வைக்கச் சொல்லிவிட்டு அதன் பின்னர் நீங்கள் எடுக்கவும். பணம் கொடுக்கும் போது Mask (முடியுமான சந்தர்ப்பத்தில் Gloves) பாவிக்கவும். பின்னர் கைகைளை கட்டாயமாகக் கழுவிக் கொளள்வும்.
Akurana Health Committee

Akurana Today All Tamil News in One Place