தனி மனித வாழ்வில் நெருக்கடிகள் வருகின்றன. அமைப்புக்களும் அரசுகளும் ஏன் முழு உலகமுமே நெருக்கடிகளைச் சந்திப்பதை நாம் பார்த்து வருகின்றோம். …
Read More »Articles
ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி ?
ஞானசார தேரர் சமகால இலங்கை அரசியல் சமூகத்தின் (polity) ராட்சதக் குழந்தையாக (Infant Terrible) கருதப்படுபவர். பொதுவாக அவர் சட்டத்திற்கு …
Read More »இலங்கை முஸ்லிம்கள் மீது பாகுபாடு – சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை
2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருகிறது, இது சிறுபான்மைக் …
Read More »இரசாயன உர தடை செய்யும் வர்த்தமானி – தவறான ஆலோசனையின் பேரிலான நடவடிக்கை
விவசாயத் துறையின் தற்போதைய நெருக்கடி மற்றும் சீன நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கண்டறிவதில் …
Read More »இலங்கையின் நெருக்கடியும், வர்க்கமும், நுகர்வும்
பால் மா வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருப்பது காணப்படுகிறது, அங்கு ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே ஒரு பக்கெட் விற்கப்பட்டது. …
Read More »முஸ்லீம் தனியார் சட்டம், காதி நீதிமன்றம் – புரிந்துகொள்ளாத உண்மைகள்!
இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காதி நீதிமன்றக் கட்டமைப்பு என்பன தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த இரண்டு விடயங்களும் …
Read More »623 பொருட்களின் தடை – மத்திய வங்கி அறிவிப்பின் நோக்கம் என்ன?
2020 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இன்றுவரை இலங்கையில் ஆட்டம் காட்டும் கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரம் மட்டுமன்றி ஒவ்வொரு இலங்கையர்களின் …
Read More »கொரோனா வைரஸை சூழவுள்ள மர்மமும் நிச்சயமற்ற தன்மையும் தொடர்ந்து நீடிக்கிறது
கொரோனா வைரஸ் தொடர்பாக,அதனை சூழ்ந்துள்ள மர்மமும் நிச்சயமற்ற தன்மையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து இப்போதுவரை டித்து செல்கிறது.இந்த தொற்று …
Read More »மத்திய வங்கி வந்த கப்ராலும், கறுப்பு பணமும்
கொரோனா தொடக்க காலத்தில் நாம் அதனைத் துரத்தியடித்து விட்டடோம்.வல்லரசுகளால் கூட பண்ண முடியாத கெட்டித்தனத்தை நாம் சõதித்து விட்டோம் என்று …
Read More »ரத்வத்தையின் செயற்பாடுகள் – “சிறைகளுக்குள் புகும் அடக்குமுறைகள்”
சிறைச்சாலைகள் முகாமைத்இரத்தினக்கல் தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அவரது சிறைச்சாலைகள் முகாமைத்துவம் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து விலகி …
Read More »
Akurana Today All Tamil News in One Place