அனைத்து மதத்தவரையும் மதித்து அவரவர்களுக்கு உரிய மரியாதையும் உரிமைகளையும் வழங்கும் விதத்திலான அரசாக நியூசிலாந்தின் அரசு அமைந்துள்ளது
இதனால் அந்த நாட்டை அமைதி தென்றால் தாலாட்டி கொண்டுள்ளது
இஸ்லாமிய பெண்கள் காவல் துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் அதற்கு அவர்கள் பேணும் ஆடை ஒழுங்கு தடையாக இருக்க கூடாது என்பதற்க்காக காவல் துறையில் இணையும் முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப்பை சீருடையை அறிமுகம் செய்துள்ளது நியூசிலாந்து காவல்துறை
Akurana Today All Tamil News in One Place