இஸ்லாமியர்கள் தொடர்ந்து பிரான்ஸ் தயாரிப்பகளை புறக்கணித்து வருவதால் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது பிரான்ஸ் பொருளாதாரம்
முஸ்லிம்கள் பொருளாதார புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று கெஞ்சிவரும் பிரான்ஸ் அதர்க்காக பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது
அதன் ஒரு பகுதியாக அல்அஸஹர் பல்கலை கழத்தின் முதல்வரை சந்தித்த பிரன்ஸின் வெளியுறவு அமைச்சர் பொருளாதார புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று கேட்டு கொண்டார்
அதற்கு அல்அஸ்ஹர் பல்கலை கழத்தின் முதல்வர்…
இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் அவமதிப்பவர்களின் சமாளிப்புகளை எந்த முஸ்லிமும் எற்று கொள்ளமாட்டான் என்றும் பிரான்ஸ் அதிபர் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துவதாகவும், அவர் மட்டும் இன்றி அனைவர்களும் அந்த சொல்லாடலை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சரை நேரடியாக எச்சரித்தார் அல் அஸ்ஹர் பல்கலை கழத்தின் முதல்வர்
Akurana Today All Tamil News in One Place