மத்ரஸதுல் அஸ்னா (ஹிப்ழ் பிரிவு) – அக்குரணை
புதிய மாணவர் அனுமதி 2026
- விடுதியில்லா முழு நேர ஹிப்ழ் பிரிவு – 1
- பாடசாலை பாடங்கள் தரம் 6 9 வரை நடைபெறுவதுடன் ஆங்கில, சிங்கள மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.
- திங்கள் முதல் வெள்ளி வரை சுபஹ் தொழுகை முதல் இரவு 8:20 வரையும், சனிக்கிழமை சுபஹ் தொழுகை முதல் லுஹர் வரையும் நடைபெறும்.
- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்படும்.
- பகுதி நேர ஹிப்ழ் பிரிவு – 2
- பாடசாலை செல்லும் மாணவர்களுக்கானது.
- திங்கள் முதல் வெள்ளி மாலை 4:30 முதல் இஷா வரை நடைபெறும்.
- சனி, ஞாயிறு, போயா தினங்களில் விடுமுறை வழங்கப்படும்.
தகைமைகள்
- ஹிப்ழ் (அல்குர்ஆன் மனனம்) செய்வதற்கு ஆர்வம் இருத்தல்.
- தேகாரோக்கியமுள்ளவராக இருத்தல் வேண்டும்.
- அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராக இருத்தல்.
- 11 12 வயதுடையவராக இருத்தல். (ஹிப்ழ் பிரிவு 1)
- 10 11 வயதுடையவராக இருத்தல். (ஹிப்ழ் பிரிவு 2)
- 20 25 வயதுடையவராக இருத்தல். (ஹிப்ழ் பிரிவு 3)
நேர்முகப் பரீட்சை
ஹிப்ழ் பிரிவு 01 2025/11/05 9.30 AM
ஹிப்ழ் பிரிவு 02 2025/11/07 3.30 PM
விண்ணப்பப்படிவத்தை மத்ரஸா காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்
Akurana Today All Tamil News in One Place