கொரோனா வைரஸ் தாகத்தில் இருந்து நம்மையும், மற்றவர்களையும் பாதுகாக்கும் ஒரு முக்கிய விடயமாக மருத்துவர்கள அடிக்கடி கைகளை முறையாக கழுவிக்கொள்ளும் படி அறிவுரை கூறுகின்றனர்
சாதாரண நாட்களில் கைகளை கழுவுவது போலில்லாமல் இதனை முறையாக செய்யவேண்டும். கீழே உள்ள வீடியோவில் இவ்விடயத்தினை முழுமையாக பார்க்கலாம்
கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதுதான் ஒரே வழி. இந்த நிலையில் நீங்கள் அடிக்கடி தொடக்கூடிய இடங்களில் இருந்துதான் உங்களுக்கு கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இடங்களை தொட்டவுடன் உடனுக்குடன் கைகளை சுத்தம் செய்வதே உங்களை பெரும்பாலான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
நீங்கள் வேலை செய்யும் கம்ப்யூட்டர்களில் கழிவறைகளை விட 400 மடங்கு கிருமிகள் அதிகமுள்ளது உங்களுக்குத் தெரியுமா?
Akurana Today All Tamil News in One Place