akurana janaza news 0360

ஜனாஸா – புளுகொஹதென்ன ரஸீனா உம்மா

301 மாத்தளை வீதி, புளுகொஹதென்ன தாய் பள்ளி மஹல்லா

ஹாஜியானி ரஸீனா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் இஸ்மாயில், பாத்து முத்து தம்பதிகளின் மகளும்

அல்ஹாஜ் ஹனீபா அவர்களின் அன்பு மனைவியும்

ரிஸ்வி முஹம்மத் (UK)
அரூஸ் முஹம்மத்
ரியாஸ் முஹம்மத்
சித்தி மனோஜா
ரிசாயா
நைரூசா அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம்கலான செய்யத் முஹம்மத் (ஓபல் மாமா)
ரஹ்மா உம்மா
கதீஜா உம்மா
ஷரீபா உம்மா
செய்னம்பு அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

Check Also

Janaza – ஷஹாப்தீன்(Shahabdeen) – தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna)

தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) * அல்ஹாஜ் ஷஹாப்தீன் (சாமாமா) அவர்கள் காலமானார்கள்Shahabdeen (SaMama) Passed …

Free Visitor Counters Flag Counter