akurana janaza news 0360

7ம் கட்டை – முஹம்மது ரியாஸ் ஹாஜி (Fuji corporation) அவர்கள் காலமானார்கள்

7ம் கட்டை முஹம்மது ரியாஸ் ஹாஜி (Fuji corporation) அவர்கள் பிலிப்பைன்ஸில் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்ஹாஜ் முனாஸ் தம்பதிகளின் மகனும்

அல்ஹாஜ் ஹாலித் தம்பதிகளின் மருமகனும்

ஹாஜியானி ரினோஸா அவர்களின் அன்பு கணவரும்

பாத்திமா சுமையா
முஹம்மது ஷம்ரி
பாத்திமா ஹலீமா
அவர்களின் அன்பு தந்தையும்

சப்ராஸ்
ஷபானா
ஷப்ரானா
அவர்களின் சகோதரரும்

ஹுசைன் (Ganga)
ரிஸா (பிலிப்பைன்ஸ்),
பாத்திமா அஸ்ரா
அவர்களின் மைத்துனரும் ஆவார்

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter