akurana janaza news 0360

ஜனாஸா – முல்லேகம, சனூஸ்தீன்

இலக்கம் 69 முல்லேகம, அம்பத்தேன்னை முகவரியில் வசித்த

சனூஸ்தீன் அவர்கள் காலமானார்கள் (இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

மர்ஹூம் சாஹுல் ஹமீத், மீரானாச்சி தம்பதிகளின் மகனும்

சியாதா அவர்களின் அன்பு கணவரும்

சனீஸ்
சப்னா
சப்ரா
ருஸ்தா
சுக்ரியா
அக்ஸா
மின்ஹாஜ்
அவர்களின் அன்பு தந்தையும்

சநூர்தீன்
மர்ஹூம் சபீன்
தஸ்பீன்
அமீர்கான்
ஸமான்
ரிபாஸா
ஈதுன் நிஸா
ஷாஹிமா
அவர்களின் சகோதரரும்

மர்ஹூம் இக்பால்
நவ்பர் அலி
அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter