akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல்- வலஹென, H.M நிஸ்தார்

வலஹேனையை சேர்ந்த H.M. நிஸ்தார் ஆகிய உமர் (வயது 26) அவர்கள் காலமானார்கள்.

அன்னார் ஹபீப் முஹம்மது, சம்ஸின்நிஸா அவர்களின் மகனும்,

பயாஸ், ரியாஸ், ரம்ஸான் மௌலவி, நிப்ராஸ், ரிபாஸா, ருமைஸா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவர்கள்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று (19) மாலை 5:00 மணிக்கு வலஹேன ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

*இவர் அக்குறணை அஸ்ஹர் பாடசாலையின் பழைய மாணவராவார் (2010- O/L).

அறிவிப்பவர் சகோதரர் H.M ரினாஸ் (0761613337)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter