akurana janaza news 0360

ஜனாஸா – N.M.M. அமானுல்லாஹ்

இலக்கம் 899 மேல்சேனை மஸ்ஜிதுல் மனார் மஹல்லா

N.M.M. அமானுல்லாஹ் அவர்கள் காலமானார்கள்
“இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”

நூர் முஹம்மத், பல்கீஸ் உம்மா தம்பதிகளின் மகனும்

சலீமா அவர்களின் அன்பு கணவரும்

ராபி
அனஸ்
அமானியா
அவர்களின் அன்பு தந்தையும்

ஹிஸாம்
அஸ்மியா
அவர்களின் மாமனாரும்

மர்ஹூம் காதர்
ஹபீப் முஹம்மத்
ஹமீட்
சமீரா
பாத்திமா
மரியம்
பெளசுல் கரீமா
அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 04/11/2020 புதன்கிழமை மாலை 5:00 மணிக்கு தாய்ப்பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter