அக்குறணை நபருக்கு கொரோனாவை உறுதிப்படுத்தும் அரச PCR முடிவு இன்னும் வரவில்லை – மக்கள் பதற்றப்பட வேண்டாம்

அக்குரனை, நீரல்ல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தனியார் வைத்தியசாலையில் நேற்று – 29.10.2020 மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இன்று மீண்டும் அரசு சார்பில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் முடிவுகள் வரும் வரையில் யாரும் பதற்றப்படத் தேவையில்லை என அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Check Also

அக்குறணை வெள்ள விவகாரம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கண்டி மாவட்டத்தில் அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கு வதை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான …

Free Visitor Counters Flag Counter