akurana janaza news 0360

ஜனாஸா – அக்குறணை S.M.M. பயிஸ் -ARS-

அக்குறணையை பிறப்பிடமாக கொண்ட, அளவதுகோடை, வலஹெனையை சேர்ந்த S.M.M. பயிஸ் (Faiz) ARS அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னா-லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார் ருவைஸா அவர்களின் கணவரும்

மர்ஹூம் செய்யத் முஹம்மத், ரஹ்மா உம்மா தம்பதிகளின் மகனும்

பஸ்லான், ஷும்றா, ஸமீரா, சுமையா, ஸகீரா ஆகியோரின்‌ அன்புத்‌ தந்தையும்‌,

ஷான், ஹில்மி, இஜாஸ் ஆகியோரின் மாமனாரும்

மர்ஹூம் முபாரக் (ARS மாத்தளை), பைஸல், ரிழ்வான், மஸாத், அஸ்வத் (Thaj- Matale) ஆகியோரின் சகோதரரும்.

சலீம், நளீம் (MIS Matale) ஆகியோரின்‌ மைத்துனரும்‌ ஆவார்‌,

அன்னாரின்‌ ஜனாஸா நல்லடக்கம்‌ இன்று 300/09/2020 புதன்கிழமை மு.ப 11.00 க்கு வலஹெனை ஜும்மா பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்‌.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter