akurana janaza news 0360

ஜனாஸா – தெழும்புகஹவத்தை முஹம்மது யாஸீன்

அக்குறணை, தெழும்புகஹவத்தை, தக்வா மஹல்லாவை சேர்ந்த முஹம்மது யாஸீன் அவர்கள்‌ வபாத்தானார்கள்‌.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார்‌ மர்ஷியா உம்மா‌ அவர்களின்‌ கணவரும்‌.

நூர் முஹம்மத், ஸுபைதா உம்மா தம்பதிகளின்‌ மகனும்‌

முஹம்மத் ஈசான், முஹம்மத் இக்ராம், பாத்திமா இர்பானா ஆகியோரின்‌ அன்புத்‌ தந்தையும்‌,

முஹம்மட் மின்ஹாஜ், சித்தி பாஹிமா, பாத்திமா பர்ஸானா ஆகியோரின்‌ மாமனாரும்

மர்ஹூம் கலீல், அப்துல் முனாப், முஹமட் சலீம், உம்மு குல்தூம், ரஹ்மா உம்மா, கதீஜா உம்மா, நயீமா உம்மா, சித்தி பாத்திமா, ஸாலியா உம்மா, அஸீமா ஆகியோரின் சகோதரனும் ஆவார்‌,

அன்னாரின்‌ ஜனாஸா இன்று 26/09/2020 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு அன்னாரின்‌ இல்லத்தில்‌ இருந்து நல்லடக்கத்துக்காக தெழும்புகஹவத்தை மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்‌.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter