akurana janaza news 0360

ஜனாஸா – அக்குறணை, S.L. கதீஜா உம்மா

ஸாலிஹீன்‌ மஹல்லாவை சேர்ந்த S.L. கதீஜா உம்மா அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார்‌ மர்ஹூம்‌ A.C.M. ஹனிபா அவர்களின்‌ மனைவியும்‌.

அல்ஹாஜ் ரவுப், நஸீர், மஸாயிமா, அஸிஸா, ஸியாதா (சாஹிரா கல்லூரி), பெளஸுல் அஸிமா, ரிஸானா (பானகமுவ பாடசாலை), ரஹீமா, மர்ஹூம்கலான தெளபீக், உனைஸ் ஆசிரியர் அவர்களின் அன்புத்‌ தாயாரும்‌,

மர்ஹூம்‌ செய்து லெப்பை, நூரும்மா தம்பதிகளின்‌ மகளும்‌

மர்ஹூம்களான ஹசன் அப்துல் காதர், அஹமட் முஹமட், அல்ஹாஜ் ஹனீபா ஆகியோரின்‌ சகோதரியும் ஆவார்

அன்னாரின்‌ ஜனாஸா நாளை 26/09/2020 சனிக்கிழமை காலை 9.00 க்கு அக்குறணை தாய்‌ பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்து செல்லப்படும்‌.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter