akurana janaza news 0360

ஜனாஸா – புளுகஹதென்ன, ஹாஜி சாஹுல் ஹமீட்

அக்குறணை, போஸங்க ஹுதா‌ மஹல்லாவை சேர்ந்த ஹாஜி சாஹுல் ஹமீட் அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார்‌ மர்ஹூம்‌ ஹாஜியானி பெளசியா உம்மா‌ அவர்களின்‌ கணவரும்.

மர்ஹூம்‌ செய்னுல் ஆப்தீன் தம்பதிகளின்‌ மகனும்

ஹாஜிகளான ரிழ்வான், மவ்சூப் மற்றும் ரமீஸ், இக்ராம், மசூதா, ஹாஜியனிகளான ரிஸானா, சாமிளா ஆகியோரின்‌ அன்புத்‌ தந்தையும்,

மர்ஹூம் ரஸீனா உம்மா, பளீலா உம்மா ஆகியோரின்‌ சகோதரரும்,

நஸீர், ஹாஜி சஹாப்தீன், ஹாஜி சியாம், ஓய்வு பெற்ற ஆசிரியையான ஹாஜியானி சிபாயா (அக்குறணை சாஹிரா) அவர்களின் மாமனாரும்

ராஸிக், நலீஸ், ரபீக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

அன்னாரின்‌ ஜனாஸா நல்லடக்கம்‌ நாளை 23/09/2020 புதன்கிழமை காலை 10.00 க்கு அன்னாரின்‌ இல்லத்தில்‌ இருந்து நல்லடக்கத்துக்காக அக்குரணை தாய்‌ பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்‌.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter