உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் அக்குறணை, பாத்திமா zசுலைஹா.

அக்குறணை, புளுகொஹதென்னையச் சேர்ந்த அப்துல் முனாப் பாத்திமா zசுலைஹா என்பவர் 18.09.2020  அன்று உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

Check Also

அக்குறணை வெள்ள விவகாரம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கண்டி மாவட்டத்தில் அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கு வதை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான …

Free Visitor Counters Flag Counter