akurana janaza news 0360

ஜனாஸா – ஹாஜியானி ஸபா உம்மா

அக்குறணை, தொடங்கொள்ள அல்பர் மஹல்லாவை சேர்ந்த, ஹாஜியானி ஸபா உம்மா அவர்கள் காலமானார்கள்.

மர்ஹூம் செய்யத் முஹம்மத் அவர்களின் மனைவியும்.

ஹாஜிகளான சரூக், ஷாஜஹான், கலாநிதி மஸாஹிர் (நளீமி), ஸகீர் (UK), ஷிஹான், பவ்னுன்நிஸா, பரூஸா, பாரிஸா, பவ்மியா, பஸ்ளுனா ஆகியோரின் தாயாரும்.

ஹாஜிகளான இஸ்மாயில், மர்ஹூம் நவாஹிர், அப்துல் சலாம், மௌலவி நஜீப், ரம்சான், ரிசானா, ஷமிலா, நிபாசா, ஷாநாஸ், ஷன்ஹா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

ஜனாஸா இன்று புதன்கிழமை (16-09-2020) இரவு 8:00 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Today Doctors – Akurana – இன்றைய வைத்தியர்கள்

  Azeeza Ansar Psychological counsellor Dr (Mrs) Ivon JayaweeraDr Aanandhi Mrs Consultant Dermatologist Skin Specialist …

Free Visitor Counters Flag Counter