பமுனுபொல (Bamunu Pola)அக்ஸா மஹல்லா (Masjidul Aksha Mahallah)
முஹம்மத் நஸார் அவர்கள் காலமானார்கள்
Muhammed Nasar Passed Away
மர்ஹூம்களான யூனுஸ், சித்தி மர்ஜான் (துணுவில ரோட்) தம்பதிகளின் அன்பு மகனும்
நூர் முஹம்மத், ஆரிஃபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
சித்தி மபாஹிமா அவர்களின் அன்பு கணவரும்
நப்ராஸ், நஸ்ருல்லாஹ், இஜாஸ், சமரின் ,ஷகீத் ஆகியோரின் அன்பு தந்தையும்
றிஸ்லா, ரஸானியா ஆகியோரின் மாமனாரும்
அஸ்மி,சித்தீக்,சவ்ராஜ், நஸ்மி, பர்ஸானா, ரிஸ்வானா, ஐனுல் ஜாரியா, ரிஸானி, பரூஸா ஆகியோரின் சகோதரரும்
மபாஸ், றம்ஸான், ரஸான், நுஸ்கியா, இஸ்மாயில், ரிஸ்வான், ஷிபான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31-03-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Bamunupola (Masjidul Aksha Mahallah)
Muhammed Nasar passed away.
Beloved son of the late Yunus and the late Sithy Marjan (Dunuwila Road).
Son-in-law of Noor Muhammed and Arifa Umma.
Beloved husband of Sithy Mafahima.
Loving father of Nafras, Nasrullah, Ijhas, Samrin, and Shakeeth.
Father-in-law of Rizla and Razaniya.
Brother of Azmi, Siddeek, Sawraj, Nazmi, Farzana, Rizwana, Ainul Jariya, Rizani, and Farooza.
Brother-in-law of Mafas, Ramzan, Razan, Nuskia, Ismail, Rizwan, and Shifan.
Funeral Details
The Janaza (funeral) will take place on Tuesday, March 31, 2026. The procession will leave the residence at 5:45 PM for burial at the Thay Palli (Grand Mosque) Burial Ground.
Akurana Today All Tamil News in One Place