அக்குறணை 7ம் கட்டை பத்ரியீன் மஹல்லா
ஹாஜியானி சித்தி பௌஸியா உம்மா அவர்கள் காலமானார்கள்.
மர்ஹூம் (ஆனா. ஈனா) இஸ்மாயில் JP அவர்களின் அன்பு மனைவி.
மர்ஹூமா சித்தி மஸாஹிமா அவர்களின் தாயார்.
மர்ஹூம் JLM பாறூக் (மாஸ்டர்) அவர்களின் மாமியார்.
மர்ஹூம் அகியாஸ், ஹாஜியானி நஸ்ரினா பஸால், ஹாஜியானி நஸ்ரின் ரவ்சான், நாஜி, மொஹமட் நாஸிம் ஆகியோரின் உம்மும்மாவும் ஆவார்.
அன்னாரது ஜனாஸா இன்று (28/03/2026) காலை 11:30 மணிக்கு அக்குறணை 7ம் கட்டை ஷேக் அலி பாஸல் அவர்களின் இல்லத்திலிருந்து அக்குறணை பெரிய பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
Badriyeen Mahalla, 7th Milepost, Akurana.
Hajiyani Sithy Fawziya Umma passed away
Beloved wife of the late (A.E.) Ismail JP.
Mother of the late Sithy Masahima.
Mother-in-law of the late JLM Farook (Master).
Beloved grandmother of the late Akiyas, Hajiyani Nasrina Fazal, Hajiyani Nasrin Rawshan, Naji, Mohamed, Nasim.
The Janaza (funeral) proceedings will take place today, Saturday, March 28, 2026. from the residence of Sheikh Ali Fazal at 7th Milepost, Akurana, at 11:30 AM to the Akurana Grand Mosque (Periya Palli) Burial Ground.
Akurana Today All Tamil News in One Place