187/1, ரொக் வில்லா, குருகொடை, முஹியத்தீன் ஜும்மா பள்ளி மஹல்லா
ஹாஜியானி நூருல் இனாயா (லாபிரா) அவர்கள் காலமானார்கள்.
மர்ஹூம் ஜப்பார் ஹாஜி (குருணாகல் மஹஜன ஹோட்டல்) அவர்களின் அன்பு மனைவியும்
மர்ஹூம்களான குருகொடை அன்வர் மாஸ்டர் – சாயிதா உம்மா தம்பதியினரின் மகளும்.
மர்ஹூம்களான ஹபீப் மொஹமட் – ரஸீனா உம்மா தம்பதியினரின் மருமகளும்
நிரோசான், இம்ரான் (அவுஸ்திரேலியா), ரிப்கான் ஆகியோரின் அன்புத் தாயாரும்.
அஸ்மியா, ஹஸ்ஸானா, நஸ்லா ஆகியோரின் மாமியாரும்.
திக்ரா, ஹம்மாத், சைத் ஆகியோரின் வாப்பும்மாவும்.
மர்ஹூம் அமீன் (மஸூர்), ஹாஜியானிகளான சஹாரா, ஸல்பிகா, ஆசிரியைகளான ரைஹானா, முனவ்வரா, நஸீபா மற்றும் ஹாஜிஹலான் ரிஸ்வி (UK), அஸ்மி, ஆரிப் ஆகியோரின் சகோதரியும்
ஹாஜிகளான குருணாகல் மஹஜன ஹோட்டல் நஜிமுதின், முயினிதீன், சினான், நாளிர் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரது ஜனாஸா இன்று சனிக்கிழமை (28/03/2026) மாலை 3.15 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து குருகொடை ஜும்மா பள்ளிவாயலுக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
187/1, Rock Villa, Kurugoda, Muhiyadeen Jummah Mosque Mahalla
Hajiyani Noorul Inaya (Lafira) passed away
Beloved wife of the late Jabbar Haji (Kurunegala Mahajana Hotel).
Daughter of the late Anwar Master (Kurugoda) and the late Sayidha Umma.
Daughter-in-law of the late Habib Mohamed and the late Razeena Umma (Kurugoda).
Loving mother of Nirosan, Imran (Australia), and Rifkan.
Mother-in-law of Asmiya, Hassana, and Nazla.
Loving grandmother of Dhikra, Hammad, and Syed.
Sister of the late Ameen (Mashoor), Hajiyanis Sahara and Salfiqa, Teachers Raihana, Munawwara, and Naleefa, and Haji’s Rizvi (UK), Asmi, and Arif.
Sister-in-law of Haji’s Najimudeen (Kurunegala Mahajana Hotel), Muyinudheen, Sinan, and Naleer.
The Janaza will take place today, Saturday, March 28, 2026. at 3:15 PM to the Kurugoda Jummah Mosque for burial.
Akurana Today All Tamil News in One Place