akurana janaza news 0360

Janaza – நிஸாம்(Nizam) – குருகொடை (Kurugoda),

64/2 ஹுரிகொள்ள, குருகொடை, மீக்காத் மஹல்லா

மொஹம்மத் நிஸாம் அவர்கள் காலமானார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

மர்ஹூம் மொஹம்மத் ஹஸன் மற்றும் பாத்திமுத்து தம்பதியர்களின் அன்பு மகனும்,

மர்ஹூம் அல்ஹாஜ் ஷரீப் மற்றும் சித்தி மலீஹா ஆகியோரின் மருமகனும்

சித்தி ஸனீரா உம்மாவின் அன்பு கணவரும்

பஸ்மினா, பர்ஸானா, ரிஸ்மினா, யாஸ்மின், ஹில்மி, இர்ஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்

நிஸார், அல்ஹாஜ் அஸ்மி, அல்ஹாஜ் அன்வர், பஸீன், பைரூஸ், ஷிஹாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்

ரமீசா உம்மா, மர்ஸூனா, அல்ஹாஜ் முஹாஜிரீன், மௌஸூப், ஸியாத், அஸாத், மஸீனா ஆகியோரின் அன்பு சகோதரரும்

அல்ஹாஜ் ஸியாத், அல்ஹாஜ் நிஸார், மர்ஹூம் காலாப், ஹாஜியானி ஸாஹிரா உம்மா, ஹாஜியானி மர்ஹூமா ஸொஹஹரா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா 2026/03/05 அதாவது இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து குருகொடை முஹியித்தீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

64/2 Hurigolla, Kurugoda, Mekkath Mahalla

Mohammad Nizam. Passedaway

Beloved son of the late Mohammad Hassan and late Fathimuthu.

Son-in-law of the late Al-Haj Shareef and Sithy Maleeha.

Beloved husband of Sithy Saneera Umma.

Loving father of Fasmina, Farzana, Rismina, Yasmin, Hilmy, and Irshana.

Loving father-in-law of Nizar, Al-Haj Azmi, Al-Haj Anwar, Fazeer, Fairooz, and Shihatha.

Loving brother of Rameeza Umma, Marzoona, Al-Haj Muhajireen, Mousuf, Ziyad, Azad, and Mazeena.

Brother-in-law of Al-Haj Ziyad, Al-Haj Nizar, the late Kalab, Hajiani Zahira Umma, and the late Hajiani Zohara.

Funeral Arrangements:
The Janaza (funeral) procession will leave his residence today, Thursday, March 5, 2026, at 12:00 PM, for burial at the Kurugoda Muhiyiddeen Jumma Mosque Burial Ground.

Check Also

akurana janaza news 0360

Janaza – ஸீனதுல் மகிய்யா(Zeenathul Makiyya ) – நீரல்லை (Neeralla)

549 B, நீரெல்லை, றிபாய் தக்கியா மஹல்லா ஸீனதுல் மகிய்யா அவர்கள் காலமானார்கள் மர்ஹூம்களான U.N.A. அப்துல் காதர் தம்பதியினரின் …

Free Visitor Counters Flag Counter