168/2A குருகொடை ,முனவ்வர் மஹல்லா
முஹம்மத் ஸித்தீக் அவர்கள் காலமானார்கள்
மர்ஹூம்களான ஹபீப் முஹம்மது , ஹவ்வா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
அப்துல் ரஷீத், லதீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
மர்ஹுமா பௌருன்னிஷா அவர்களின் அன்பு கணவரும்
ரில்வான்,ரினோஸ் , ரஸானா, பஸீனா, பர்ஸானா, ஹினாயா, ஸிபாயா, ரினோஸா, மலிக்குன்னிஷா ஆகியோரின் அன்பு தந்தையும்
அன்ஸார், மர்ஹூம் முபாரக், ஹஸன், இம்தியாஸ், நசூர்தீன், நிஸ்வர், ஸாலிஹீன், றிஸ்மியா, ராஸிலா ஆகியோரின் மாமனாரும்
மர்ஹூம் சுலைமான், பாரூக், மர்ஹூம் ராஸிக், அன்ஸார், மர்ஹூம் நவாஸ், மர்ஹுமா பாத்திமா, சித்தி ஆஷிபா,ஜலீலா உம்மா ஆகியோரின் சகோதரரும்
முன்னால் பிரதேச சபை உறுப்பினர் அஜ்மீர் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 04-03-2026 புதன்கிழமை பகல் 12.30 மணிக்கு குருகொடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
168/2A Kurugoda, Munawwar Mahalla
Mohamed Siddique has passed away.
Beloved son of the late Habeeb Mohamed and the late Hawwa Umma.
Son-in-law of Abdul Rasheed and Latheefa Umma.
Beloved husband of the late Faurun Nisha.
Loving father of Rilwan, Rinos, Razana, Fazeena, Farzana, Hinaya, Sifaya, Rinosa, and Malikun Nisha.
Father-in-law of Ansar, the late Mubarak, Hassan, Imthiyaz, Nasurdeen, Niswar, Salihin, Rizmiya, and Razila.
Brother of the late Sulaiman, Farook, the late Raziq, Ansar, the late Nawaz, the late Fatima, Sithy Ashifa, and Jaleela Umma.
Paternal uncle of Ajmeer (Former Pradeshiya Sabha Member).
The Janaza (funeral) procession will leave the residence at 12:30 PM today, Wednesday, March 4, 2026, for burial at the Kurugoda Muhyiddin Mosque Burial Ground.
Akurana Today All Tamil News in One Place