Janaza – மாஜிதா உம்மா (Majitha Umma) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொல்லாமட அலியத்தன்னை

மாஜிதா உம்மா அவர்கள் காலமானார்கள்.

காலஞ்சென்ற செய்யது முஹம்மது அவர்களின் அன்பு மனைவி.

காலஞ்சென்ற ரஸீத் அவர்களின் அன்பு மகள்.

ரமீஸா உம்மா, பரீஸா, அஸீமா மற்றும் காலஞ்சென்ற இக்பால் ஆகியோரின் அன்புத் தாயார்.

முனாஸ், ஜாயிஸா, காலஞ்சென்றவர்களான மௌலவி நூஹ் பஹ்ஜி மற்றும் மஹ்ரூப் ஆகியோரின் அன்பு மாமியார்.

ஜெஸீமா உம்மா, முபாரக் மற்றும் காலஞ்சென்றவர்களான அன்வர், ஜவாட், பௌசியா ஆகியோரின் அன்புச் சகோதரி.

ஜனாஸா நல்லடக்க விபரங்கள்
இன்று 2026/02/28 (சனிக்கிழமை). முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் மருமகன் காலஞ்சென்ற மௌலவி நூஹ் பஹ்ஜி அவர்களின் இல்லத்திலிருந்து பங்கொல்லாமட ஜும்மா பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

No. 31, Pangollamada, Aliyathannai .

Majitha Umma Passedaway

Wife of Late Seiyathu Muhammad.

Daughter of Late Rasheed.

Mother of Rameeza Umma, Fareeza, Azeema, and the late Iqbal.

Mother-in-law of Munaas, Jayiza, and the late Moulavi Nooh Bahji and Mahroof.

Sister of Jesima Umma, Mubarak, and the late Anwar, Jawad, and Fawzia.

Funeral Arrangements
Today, February 28, 2026 (Saturday). 11:00 AM.
The Janaza will be taken from the residence of her son-in-law (the late Moulavi Nooh Bahji) to the Pangollamada Jumma Mosque Burial Ground

Check Also

Janaza – நஜீமுன்னிஸா (Najmunissa ) – உக்கல (Uggala),

உக்கல, ஹமீதியா மஹல்லா சித்தி நஜீமுன்னிஸா அவர்கள் காலமானார்கள் மர்ஹூம் முஹியித்தீன் மற்றும் மர்ஹூமா கதீஜத்தும்மா ஆகியோரின் மகளும் மர்ஹூம் …

Free Visitor Counters Flag Counter