akurana janaza news 0360

Janaza – ஸீனதுல் மகிய்யா(Zeenathul Makiyya ) – நீரல்லை (Neeralla)

549 B, நீரெல்லை, றிபாய் தக்கியா மஹல்லா

ஸீனதுல் மகிய்யா அவர்கள் காலமானார்கள்

மர்ஹூம்களான U.N.A. அப்துல் காதர் தம்பதியினரின் புதல்வியும்.

மர்ஹூம் அல் ஹாஜ் ஷாஹுல் ஹமீத் தம்பதியினரின் மருமகளும்.

கட்டுகஸ்தோட்டை நிவ் சிடி ஸ்டோஸ் முன்னாள் உரிமையாளர் அல் ஹாஜ் ஸைய்யித் முஹம்மத் அவர்களின் மனைவியும்

ரிஸாzன், ரிகாஸ், மௌலவி ஷகீர் (ஹைரியா மத்ரஸா), லரீப்f, ஃபாத்திமா ஆகியோரின் தாயார்.

மௌலவி அப்ரத் அவர்களின் மாமியார்

நவாஸ், கம்ரூன், இர்ஃபான், நூர் ரஸ்மினா, பஸ்மிலா, ரஸானி, ருமைஸா ஆகியோரின் சகோதரி.

ஹனான் ஹாபிfஸ் அவர்களின் வாப்பும்மாவும் ஆவார்.

நல்லடக்க விபரங்கள்
இன்று (2026-02-27) வெள்ளிக்கிழமை. நேரம்: பிற்பகல் 3:30 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து தாய்ப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

549 B, Neerella, Rifai Thakiya Mahalla

Zeenathul Makiyya has passed away.

Daughter of the late Mr. & Mrs. U.N.A. Abdul Cader.

Daughter-in-law of the late Al-Haj Shahul Hameed and spouse.

Wife of Al-Haj Seyed Mohamed (Former owner of Katugastota New City Stores).

Mother of Rizan, Rikaz, Moulavi Shakir (Hairiya Madrasa), Lareef, and Fathima.

Mother-in-law of Moulavi Afrath.

Sister of Nawaz, Kamroon, Irfan, Noor Rasmina, Fasmila, Razani, and Rumaiza.

Paternal Grandmother (Vaappumma) of Hanan Hafeez.

Funeral (Janaza) Details
The funeral will take place today, Friday (February 27, 2026). The Janaza will leave the residence at 3:30 PM for burial at the Thaipalli Burial Ground (Mayyavadi).

Check Also

Janaza – நஜீமுன்னிஸா (Najmunissa ) – உக்கல (Uggala),

உக்கல, ஹமீதியா மஹல்லா சித்தி நஜீமுன்னிஸா அவர்கள் காலமானார்கள் மர்ஹூம் முஹியித்தீன் மற்றும் மர்ஹூமா கதீஜத்தும்மா ஆகியோரின் மகளும் மர்ஹூம் …

Free Visitor Counters Flag Counter