Janaza – ஜாயிஸா(Jayisa) – மேல்சேனை (Melchennai),

888 மேச்சனை அல்-மனார் மஹல்லா

சித்தி ஜாயிஸா உம்மா அவர்கள் காலமானார்கள்.

காலஞ்சென்ற ஹாஷிம் – லைலா உம்மா தம்பதிகளின் புதல்வியும்,

ராஸிக் (முட்டைக்கடை) அவர்களின் மனைவியும்,

அஸீம், ஆசிர் மௌலவி, உஸ்மான், ஆதிகா, ஆதிலா ஆகியோரின் தாயாரும்,

ரில்வான் (கியாஸோ), காலஞ்சென்ற பைசல், நுஃமான், காலஞ்சென்ற ஸலூம் பீபி, சித்தி பாத்திமா, பாயிஸா ஆகியோரின் சகோதரியும்,

அஷ்ரத், நுஸ்ரா, ஸல்மா, நவால் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

நல்லடக்க விபரங்கள்:
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக இன்று 25.02.2026 (புதன்கிழமை) மாலை 4:45 மணியளவில் மேச்சனை இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, அக்குரணை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No. 888, Mechena, Al-Manar Mahalla

Sithy Jayisa Umma passedaway

Daughter of the late Hashim and Laila Umma

Wife of Razeek (Muttaikadai)

Mother of Azeem, Asir Moulavi, Usman, Athika, and Athila.

Sister of Rilwan (Kiyaso), the late Faisal, Nuhman, the late Saloom Beebee, Sithy Fathima, and Fayiza.

Mother-in-law of: Ashrath, Nusra, Salma, and Nawal.

Funeral Arrangements
Date: Wednesday, February 25, 2026 Time: 4:45 PM at Akurana Grand Mosque (Akurana Periya Palli)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter