டெலிகோம் வீதி ஹைராத் மஹல்லா
கெகிராவை Nippon Center உரிமையாளர் அப்துர் ரவுப் அவர்கள் காலமானார்கள். .
காலஞ்சென்ற முஹம்மத் இப்ராஹிம் மற்றும் ஸகீனா உம்மா ஆகியோரின் அன்புப் புதல்வர்.
செய்யத் முஹம்மத் மற்றும் ஹவ்வா உம்மா ஆகியோரின் மருமகன்.
பாத்திமா நிம்னாஸ் அவர்களின் அன்புக் கணவர்.
பாத்திமா அஷ்ரா, இபா, இஷாம் ஆகியோரின் அன்புத் தந்தை.
முஹம்மத் வஸீர், முஹம்மத் ஹில்மி, முஹம்மத் பௌஸ்தீன், ஜெஸ்மினா, ரூஸ்மின் ஷிபானா ஆகியோரின் சகோதரர்.
முஹம்மத் ஷறாப், முஹம்மத் அஸ்லாம் ஆகியோரின் மாமனாரும்
Dr. நியாஸ், அப்துல் ஸமத், முஹம்மத் ஷிபாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (25-02-2026) பி.ப 03:00 மணியளவில் தாய்ப்பள்ளி மைய்யவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Telecom Street, Hairath Mahalla
Abdul Rauf – Owner of Nippon Center, Kekirawa Passedaway
Son of the late Mohamed Ibrahim and Sakina Umma
Son-in-law of Seyyad Mohamed and Hawwa Umma
Husband of Fathima Nimnas
Father of Fathima Ashra, Ifar, Isham Rauf
Mohamed Sharaf and Mohamed Aslam
Brother of Mohamed Wazeer, Mohamed Hilmy, Mohamed Fowsdeen, Jesmina, and Rusmin Shifana
Dr. Niyas, Abdul Samath, and Mohamed Shifal
The Janaza will leave the residence at (25-02-2026) 3:00 PM at Thaipalli (Grand Mosque) for burial
Akurana Today All Tamil News in One Place