Janaza – மஹ்றூப் (Mahroof) – நீரல்லை (Neeralla)

567, நீரெல்லை அகபா மஹல்லா மஹல்லாவைச்

மொஹமட் மஹ்றூப் (7ஆம் கட்டை Tailor) அவர்கள் காலமானார்கள்.

மர்ஹூம் அப்துல் ஜப்பார் தம்பதிகளின் புதல்வர்.

மர்ஹூமா சுபைதா பானு அவர்களின் கணவர்.

அஷாத், உமர், பிர்ஸூல் (Birzul), அஜிதா, சப்றா ஆகியோரின் தந்தையார்.

மர்ஹூம்களான சத்தார் பாய், றபீக் பாய், நூரா பாய், இக்பால் பாய், கபார் பாய் மற்றும் ஜிக்கர் பாய் ஆகியோரின் மைத்துனர்.

ஷியான், பர்ஸான், மிரோஸ் ஆகியோரின் மாமனார்.

ஜனாஸா நல்லடக்க விபரங்கள்:
திகதி: இன்று 24.02.2026 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில்.
அன்னாரின் மருமகன் ஷியான் அவர்களின் நீரெல்லை இல்லத்திலிருந்து ஜனாஸா நல்லடக்கத்திற்காக தாய்ப்பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

No. 567, Neerellai, Akaba Mahalla

Mohamed Mahroof (also known as 7th Milepost Tailor) passed away

Son of the late Abdul Jabbar and his spouse.

Husband of the late Subaitha Banu.

Father of Ashad, Umar, Birzul, Ajitha, and Safra.

Brother-in-law of the late Sathar Bhai, Rafeeq Bhai, Noora Bhai, Iqbal Bhai, Gaffar Bhai, and Jikkar Bhai.

Father-in-law of Shiyan, Farzan, and Miros.

Funeral (Janaza) Arrangements
Date: Today, February 24, 2026 (Tuesday) at 10:00 AM.
From the house of his son-in-law, Shiyan, in Neerellai to Akurana Grand Mosque (Thaipalli) burial ground.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter