இலக்கம் 141, B, துனுவில வீதி, அஸ்ஹரிய்யா மஹல்லா
அப்துல் ஹமீத் அவர்கள் காலமானார்கள்
மர்ஹூம்களான மொஹமட் மொஹிதீன் மற்றும் ஆயிஷா உம்மா தம்பதிகளின் மகனும்
மர்ஹூம்களான ஹபீப் மொஹமத் (முட்டகடை) மற்றும் நஜீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
சித்தி முஸம்மிலாவின் அன்புக் கணவரும்;
ஆயிஷா பர்வீன், மொஹமட் பரீன், இமாம் ஆகியோரின் தந்தையாரும்;
மொஹமட் ஷப்ரான் என்பவரின் மாமனாரும்
மர்ஹூம்களான இஸ்ஸதுல் மரீனா, ரஸ்மிலா, ரிஸ்வானா மற்றும் ரிஃப்கா ஆகியோரின் சகோதரரும்
மர்ஹூம் அன்ஸார் மற்றும் ஃபஹீம், நஸீர், அமீர், செய்யத் முஹம்மது, சித்தி நிஹாரா ஆகியோரின் மைத்துனரும்;
மொஹமட் பஸ்லீன் அவர்களின் சகலையும் ஆவார்
ஜனாஸா நல்லடக்க விவரங்கள்:
இன்று 23.02.2026 திங்கட்கிழமை. நேரம்: நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து
அக்குரணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
No. 141, B, Dunuvila Road, Akurana (Azharaiya Mahalla)
Abdul Hameed passed away
Son of the late Mohamed Mohideen and Ayisha Umma.
Son-in-law of the late Habib Mohamed (Muttacadai) and Najeeba Umma.
Loving husband of Sithy Musammila.
Children: Father of Ayisha Farwin, Mohamed Fareen, and Imam.
Father-in-law of Mohamed Shifran.
Brother of the late Izzathul Mareena, Rasmila, Riswana, and Rifka.
Brother-in-law of the late Ansar, Fahim, Nazeer, Ameer, Seyed Mohamed, and Sithy Nihara.
Sakala of Mohamed Faslin.
Funeral (Janaza) Details
Date: Monday, February 23, 2026 (Today) 12:00 PM (Noon).
at Akurana Thaipalli Burial Ground
Akurana Today All Tamil News in One Place